கோவை – திண்டுக்கல் இடையே இரு மார்க்கமாகவும் இன்று முதல் நவம்பர் 6 வரை தினசரி மெமு சிறப்பு ரயில் இயக்கம்!

கோவை: தீபாவளியை ஒட்டி கோவை – திண்டுக்கல் இடையே இரு மார்க்கமாகவும் இன்று முதல் நவம்பர் 6 வரை தினசரி மெமு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. காலை 9.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5.50 மணிக்கு கோவை வந்தடையும். போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய நிறுத்தங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

The post கோவை – திண்டுக்கல் இடையே இரு மார்க்கமாகவும் இன்று முதல் நவம்பர் 6 வரை தினசரி மெமு சிறப்பு ரயில் இயக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: