முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதத்தில் விசாரிக்க உத்தரவு!

சென்னை: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 6 மாதங்களில் விசாரித்து முடிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2012-2013-ல் தற்காலிக துணைவேந்தராகவும் 2019-2022 வரை துணைவேந்தராகவும் பணியாற்றினார் காளிராஜ். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி மாணிக்கம் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார்.

 

The post முன்னாள் துணைவேந்தர் காளிராஜுக்கு எதிரான சொத்துக்குவிப்பு புகாரை 6 மாதத்தில் விசாரிக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: