மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மதுரை: மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மதுரையில் அமைச்சர்கள், ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரையில் கடந்த 25ம் தேதி பெய்த மழையால் செல்லூர் உட்பட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக ஒரே நாளில் வெள்ளம் வடிந்தது.

The post மதுரையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: