சென்னை: மக்கள் அதிகம் கூடும் கடை வீதிகள், ரயில், பேருந்து நிலையங்களில் காவல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆவடி மார்க்கெட், ஆவடி பேருந்து நிலையம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.