தமிழகம் பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதிப்பு! Oct 30, 2024 விழுப்புரம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிவராஜ் விழுப்புரம்: பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜுக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. The post பெண் நீதிபதியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதிப்பு! appeared first on Dinakaran.
4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் நடந்த மாற்றம் : இந்தியா – சீனா ராணுவ படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு!!
கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங்கிற்கு மீண்டும் சம்மன் அனுப்ப மனித உரிமைகள் ஆணையம் திட்டம்!!
தீபாவளித் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி..!!
கோவை – திண்டுக்கல் இடையே இரு மார்க்கமாகவும் இன்று முதல் நவம்பர் 6 வரை தினசரி மெமு சிறப்பு ரயில் இயக்கம்!