தமிழகம் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி! Oct 29, 2024 காவேரி நதி ஒகனகன் காவிரி நதி ஒகனகன் தின மலர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் 16 நாட்களுக்கு பிறகு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து 16,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைந்துள்ளது. The post காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.
திருவொற்றியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ேகாயிலை 100 ஜாக்கி மூலம் 3 அடிக்கு உயர்த்தும் பணி துவக்கம்
சட்டமன்ற தேர்தல் காரணமாக ரயில்களில் பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை: அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிப்படை அமைப்பு
டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான்: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ எழிலன் கடும் தாக்கு
நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு