இந்த வருட சித்திரை ஆட்டத்திருநாள் வரும் 31ம் தேதி ஆகும். இதை முன்னிட்டு 30ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் திறக்கப்படும். 31ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.
The post சித்திரை ஆட்டத்திருநாள் திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.
