ராயப்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் தீ விபத்து..!!

சென்னை: சென்னை ராயப்பேட்டை நியூ கல்லூரி அருகே இரு சக்கர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியில் இருந்து குழந்தை அழைத்து கொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கியபோது தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக குழந்தையும் தந்தையும் தப்பிய நிலையில் இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து சேதமாகியது.

 

The post ராயப்பேட்டையில் இரு சக்கர வாகனத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Related Stories: