மதுரை சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. ஊமச்சிகுளம், திருப்பாலை, அய்யர்பங்களா, சிம்மக்கல், மாட்டுத்தாவணி, தல்லாகுளம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது.

The post மதுரை சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.

Related Stories: