உலகம் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் Oct 22, 2024 ஆப்கானிஸ்தான் மிதமானது தின மலர் ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3-ஆக பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 163 கி.மீ. ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவில் இன்று துவக்கம் மோடியுடன் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவாரா? சீன வெளியுறவு அதிகாரி பதில் அளிக்காமல் தவிர்ப்பு
நவம்பர் 1 முதல் 19ம் தேதிக்குள் தாக்குதல் நடக்கும் ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்க வேண்டாம்: வெடிகுண்டு புரளிகளுக்கு மத்தியில் காலிஸ்தான் தலைவர் எச்சரிக்கை
எங்களிடம் திருடியதை திருப்பி தாருங்கள் மன்னர் சார்லசை நோக்கி முழக்கமிட்ட பெண் எம்பி: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பரபரப்பு
மனித உயிர்களை மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் பலி வாங்கும் இஸ்ரேலின் போர்: நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை
தேர்தல் பரப்புரைக்கு இடையே உணவகத்தில் நுழைந்த டிரம்ப்: ஃபிரென்ச் ஃபிரை உணவைச் சமைத்து வாக்கு சேகரித்தார்
தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதல்; ஐ.நா அமைதி படை கண்காணிப்பு கோபுரம் தரைமட்டம்: இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரம்
பாகிஸ்தானில் மேலும் 2 பேருக்கு போலியோ பாதிப்பு: இந்த ஆண்டு போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்வு