தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்: சீனா ஆத்திரம்

தைபே: அமெரிக்காவின் போர் கப்பல் யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் மற்றும் கனடா போர் கப்பல் எச்எம்சிஎஸ் வான்கூவர் ஆகியவை தைவான் ஜலசந்தி வழியாக சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் ஜலசந்தி அனைத்து நாடுகளும் செல்வதற்கான சட்டப்படியான வழிப்பாதை என அமெரிக்க கடற்படை அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா, கனடாவுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

The post தைவான் ஜலசந்தியில் அமெரிக்க போர்க்கப்பல்: சீனா ஆத்திரம் appeared first on Dinakaran.

Related Stories: