தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிப்பு! Oct 15, 2024 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தின மலர் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.
டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் பயிர் மூழ்கியது: 10 ஆயிரம் மீனவர்கள் முடக்கம்
கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(16-10-2024) விடுமுறை
சென்னை விமானநிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார்
சென்னையில் இன்று மாலை, இரவில் மழை அதிகரிக்கும்: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி
பள்ளி முடியும் நேரத்தில் விடுமுறை அறிவித்த கிருஷ்ணகிரி கலெக்டர்; மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் குழந்தைகள்