தமிழகம் சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..!! Oct 14, 2024 சதுரகிரி மலை Srivilliputur வனத்துறை?: பொது Chaturagiri சுந்தர மகாலிங்கம் கோயில் சதுரகிரி மலை ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அக்டோபர்.18 வரை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. The post சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.
டெல்டாவில் பலத்த மழை; அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் பயிர் மூழ்கியது: 10 ஆயிரம் மீனவர்கள் முடக்கம்
கனமழை காரணமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(16-10-2024) விடுமுறை
சென்னை விமானநிலையத்தில் காவேரி மருத்துவமனையின் 4 அவசர கால கிளினிக்குகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கினார்
சென்னையில் இன்று மாலை, இரவில் மழை அதிகரிக்கும்: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி