கோவையில் பிரம்மாண்ட நூலகம், அறிவியல் மையம் அமைக்க ரூ.300-கோடி நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல்

கோவை : கோவையில் பிரம்மாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்க ரூ.300-கோடி நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். காந்திபுரத்தில் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட உள்ளது.

The post கோவையில் பிரம்மாண்ட நூலகம், அறிவியல் மையம் அமைக்க ரூ.300-கோடி நிதி ஒதுக்கி நிர்வாக ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: