புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது: டிடிவி தினகரன்

சென்னை: புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

The post புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: