பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தலைமைச் செயலக ஊழியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமத்துவ பொங்கல் கொண்டாடினார். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Related Stories: