மகாராஷ்டிரா: ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ரத்தன் டாடா காலமான நிலையில் மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒன்றிய அரசு ஏற்கனவே 2008இல் ரத்தன் டாடாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியிருந்தது.