இந்தியா அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!! Oct 08, 2024 வினேஷ் போகத் அரியானா ஜூலானா அரியானா வினேஷ் போகாட் ஜூலானா அரியானா சட்டசபை காங்கிரஸ் அரியானா: அரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். The post அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!! appeared first on Dinakaran.
16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசிடம் பதில் இல்ல… புதுச்சேரி மாநில அந்தஸ்து ஓரணியில் அரசியல் கட்சிகள்: தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி: திமுக, அதிமுக இன்று வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு
ரூ.2900 கோடி செலவில் நவீன ராணுவ ஹெலிகாப்டர் எச்ஏஎல் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்: கடற்படைக்கு ரூ.2182 கோடியில் ஏவுகணைகள் கொள்முதல்
10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது இந்தியாவால் 8 வாரம் சமாளிக்க முடியும்: இறக்குமதி செலவு அதிகரிப்பதால் பெட்ரோல், காஸ் விலை உயர வாய்ப்பு
பிரதமர் மோடியின் விசிட்டும் பொய்யான விளம்பரங்களும்: இந்த முறையும் தமிழக விவசாயிகள் வச்சி செய்யப் போறாங்க
மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு!
வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஜித்தா, புஜைரா, மஸ்கட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை: இன்று தொடங்கியதாக நிறுவனங்கள் அறிவிப்பு