குற்றம் கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!! Oct 08, 2024 ஜார்க்கண்ட் பல்லாடியம் சிவதததா போரா சிவதததா பல்லடம் : பல்லடம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சிவதாத்தா போரா கைது செய்யப்பட்டார். சிவதாத்தாவிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தது போலீஸ். The post கஞ்சா சாக்லேட் விற்ற ஜார்க்கண்ட் இளைஞர் கைது!! appeared first on Dinakaran.
மேட்டூர் சோதனைச்சாவடி மோதல் விவகாரம்; மதுவிலக்கு பிரிவு ஏட்டுகள் 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்: 2 பிரிவில் வழக்கும் பாய்ந்தது
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 163 சவரன், ரூ.48 லட்சம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்: மும்பையில் தனிப்படையினர் அதிரடி
புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் இருந்து கடத்திய ரூ.5 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல்: ஓட்டுனர் கைது
அமைந்தகரை பகுதியில் திருடுவதற்காக வந்த இடத்தில் போதையில் தூங்கிய வாலிபர்: போலீசார் சுற்றிவளைத்து கைது
தனது ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி கைது
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை மேலப்பாளையம் தியேட்டரில் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது: செல்போன்கள், சிம்கார்டுகள், ஆவணங்கள் பறிமுதல்