குற்றம் திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை Dec 30, 2024 திருமங்கலம் மதுரை சைனிவாசன் மீனாட்சி திருமங்கலம் வீடு மதுரை: திருமங்கலம் அருகே ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர். The post திருமங்கலம் வீட்டின் கதவை உடைத்து 32 சவரன், ரூ.2 லட்சம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குழந்தையிடம் ஒரு சவரன் தங்க கொலுசு திருடிய பெண் கைது: சிசிடிவி பதிவு மூலம் நடவடிக்கை
நாகர்கோவிலில் உள்ள வீட்டில் புகுந்த கொள்ளையரை வெளிநாட்டில் இருந்தபடி விரட்டிய தொழிலதிபர்: செல்போனில் கேமரா காட்சியை பார்த்து நடவடிக்கை
திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு; ரூ10 லட்சத்திற்காக நண்பனை இரும்பு ராடால் அடித்து கொன்று மலட்டாற்றில் புதைத்தேன்: கைதான புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்; உடலை தேடும் போலீசார்
குடியாத்தம் அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்: போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு
கொடைக்கானலுக்கு மெத்தபெட்டமைன் கடத்தி வந்த பெண் உள்பட 4 ஐடி ஊழியர் கைது: புத்தாண்டை போதையுடன் கொண்டாட வந்தபோது சிக்கினர்
கூடலூர் அருகே வனப்பகுதியில் ரப்பர் கழிவுகளைக் கொட்டிய கேரள வாகனத்திற்கு அபராதம்: மீண்டும் வண்டியில் ஏற்றி திருப்பி அனுப்பினர்
கோவையை சேர்ந்த 66 பேரை உம்ரா அழைத்து செல்வதாக ரூ.36.50 லட்சம் மோசடி: சென்னை ஏஜென்ட் மீது வழக்குப்பதிவு
மாதவரத்தில் ரூ.17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்: போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது