தமிழகம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு! Sep 29, 2024 பவானி சாகர் அணை சத்தியமங்கலம் தின மலர் சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1172 கன அடியில் இருந்து 3096 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 3100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. The post பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3096 கனஅடியாக உயர்வு! appeared first on Dinakaran.
மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்; ஒன்றிய அரசு என்ன செய்யபோகிறது..? முதல்வர் கேள்வி
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
விழுப்புரத்தில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை கண்காணிக்க தவறிய 5 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்: மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை
தமிழ்நாட்டில் இம்மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர் கையிருப்பு உள்ளது: எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளர்