இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகின் பெரிய நிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரியாக விளங்கிக்கொண்டிருக்கிறது. :- முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு தற்காலிகமானதுதான். பாஜ மட்டுமே மீண்டும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும். :- பிரதமர் மோடி