ஹங்கேரியில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. இந்திய செஸ் வீரர்கள் குகேஷ், பிரஞ்ஞானந்தா, அர்ஜூன் எரிக்கசி, விதித் குஜராத்தி, பென்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் அசத்தல். முதல்முறையாக ஓபன் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.