சென்னை: பெருங்களூருவை மையமாக கொண்ட பிரிகேட் நிறுவனம் சென்னை வேளச்சேரியில் ரூ.600 கோடியில் குடியிருப்பு கட்ட திட்டமிட்டுள்ளது. பிரிகேட் நிறுவனம் வேளச்சேரியில் உள்ள ராப்டகாஸ் நிறுவனத்தின் நிலத்தை வாங்கி 18 மாடிகள் கொண்ட 4 குடியிருப்பு வளாகத்தை கட்டுகிறது.