வியட்நாம்: வியட்நாமில் யாகி புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 143-ஆக உயர்ந்துள்ளது. 59 பேர் காணவில்லை. யாகி புயலால் பெய்த மழை வெள்ளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 143 பேர் உயிரிழந்தனர். வியட்நாமின் வடக்கு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.