உலகம் ஆப்கானிஸ்தானில் உள்ள நார்வே தூதரகம் மூடல் Sep 11, 2024 நோர்வே தூதரகம் ஆப்கானிஸ்தான் இஸ்லாமாபாத் இங்கிலாந்து தலிபான் தின மலர் இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை. இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலுள்ள நார்வே தூதரகம் நாளை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. The post ஆப்கானிஸ்தானில் உள்ள நார்வே தூதரகம் மூடல் appeared first on Dinakaran.
லெபனானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா அமைதிப் படை மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைக்கு உலக நாடுகள் கண்டனம்.!!
ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு 2024ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
உலகின் சில பகுதிகளில் மோதல்கள், பதற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்தியா-ஆசியான் உறவு முக்கியமானது: லாவோஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
2024ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு புதுவகையான புரதத்தை கண்டறிந்ததற்காக 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!!