இந்தியா ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!! Sep 06, 2024 வினேஷ் போகாத் சென்னை தின மலர் சென்னை: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். வினேஷ் போகத், இன்று காங்கிரசில் சேருவதாக தகவல் வெளியான நிலையில் ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். The post ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார் வினேஷ் போகத்..!! appeared first on Dinakaran.
மேற்குவங்கத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள 60 லட்சம் வாக்காளர்கள் நிலை என்ன? இறுதி முடிவு எடுக்காததால் குழப்பம்
திருமலையில் காஸ் தட்டுபாடு; 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் அன்னப்பிரசாத மையத்தில் திரளும் பக்தர்கள்: தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு
ஏற்கனவே 6 ஏர்போர்ட்டை மூடிட்டீங்க; கூட்டாளிக்கு உதவ புது விமான நிலையம் திறப்பு: பாஜ மீது அகிலேஷ் தாக்கு
மேற்குவங்கத்தில் பலர் இடமாற்றம்; திரிணாமுல் காங். தொண்டர்கள் போல் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
கர்ப்பிணிகளுக்கு அதிக வைட்டமின் பி12; குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சிக்கு உதவும்: புதிய ஆய்வில் தகவல்