தமிழகம் அண்ணாமலையை கண்டித்து விராலிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்! Aug 27, 2024 வீரலிமலா புதுக்கோட்டை வீரலிமலை, புதுக்கோட்டை மாவட்டம் பாஜக அண்ணாமலை உயர் ஆணையாளர் அரசுப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை தின மலர் புதுக்கோட்டை: மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தரக்குறைவாக பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். The post அண்ணாமலையை கண்டித்து விராலிமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்! appeared first on Dinakaran.
மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்; நீதிபதியை மாற்றக்கோரி கெஜ்ரிவால் புதிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
தேர்தல் நடத்தை விதி அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல்: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைப்பு: தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர் சந்திப்பு