சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை

சென்னை: கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. காலை 8 11 மணி வரையும், மாலை 5 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 8 மணி, 11 – 7 மணி, இரவு 8 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது.

The post சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை appeared first on Dinakaran.

Related Stories: