கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. நந்தகுமார் திருப்பூரில் வேலைக்கு செல்லும்போது, குன்னத்தூர் அருகே தொரவலூரை சேர்ந்த இலக்கியா (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இலக்கியா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாட்டியுடன் கணவர் விபத்தில் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த இலக்கியா 100 அடி விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை தீயணைப்பு படையினர், இரு கால்கள் மற்றும் கை முறிந்த நிலையில் மீட்டு கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
The post கார்- பைக் மோதியதில் பாட்டி, கணவன் பலி: கர்ப்பிணி மனைவி கிணற்றில் குதித்தார் appeared first on Dinakaran.