தமிழகம், கேரளாவில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

டெல்லி: தமிழகம், கேரளாவில் இன்று கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. 115.6மி.மீ. முதல் 204.4மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்பு என அறிவித்துள்ளது.

The post தமிழகம், கேரளாவில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: