இந்நிலையில் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையையும், பைனலில் சீனாவின் யாங்லியூவை 5-0 என வீழ்த்தி தங்கம் வென்றார். வெற்றிக்கு பின் அவர் கூறுகையில், மற்றவர்களை போல் நான் ஒரு பெண்தான். நான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானேன், இது அவர்களுக்கு(தங்கம் வென்றது) மிகப்பெரிய பதில், என்றார்.
The post நான் பெண் தான்; தங்கம் வென்ற சர்ச்சை வீராங்கனை உருக்கம் appeared first on Dinakaran.