விளையாட்டு வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி Sep 19, 2024 இந்தியன் வங்காளம் சென்னை சென்னை செபக்கம் ஸ்டேடியம் தின மலர் சென்னை: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். The post வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி appeared first on Dinakaran.
சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முறையாக தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தல்: ஒரு நாள் போட்டியில் அபார வெற்றி
5வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டம்; தொடர்ந்து ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி: இந்திய ஹாக்கி அணி கேப்டன் டுவிட்