ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து!!

டெல்லி: ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ராவுக்கு ஏற்பட்ட காயம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். காயத்தையும் பொருட்படுத்தாமல் தாய்நாட்டுக்காக விளையாடியதற்காக சோப்ராவை பிரதமர் மோடி பாராட்டினார்.

The post ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை தொலைபேசியில் பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.

Related Stories: