சென்னை: ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்ராஹிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செய்யது நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.