டேபிள் டென்னிஸில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை முதல் சுற்றில் வெற்றி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். கிறிஸ்டினா கால்பெர்க்கிற்கு எதிரான போட்டியில் 11-4, 11- 19, 11-7, 11-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

The post டேபிள் டென்னிஸில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை முதல் சுற்றில் வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: