விஷச் சாராயம்: 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை தடுக்கத் தவறியதாக 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம் உட்பட தனிப்பிரிவு போலீசார் 7 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர்.

The post விஷச் சாராயம்: 7 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: