தமிழகம் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 6,326 கன அடியாக அதிகரிப்பு! Jul 15, 2024 பவானி சாகர் அணை பவானி சாகர் அணை நீலகிரி பவானிசாகர் அணை தின மலர் ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியில் இருந்து 6,326 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. The post பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 6,326 கன அடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.
சென்னை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தர பரிசோதனை பணி தீவிரம்: தாம்பரம் மாநகராட்சி நடவடிக்கை
கேரளாவில் ரயில் மோதிய விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் உயிரிழப்பு: ஓ பன்னீர்செல்வம் இரங்கல்
காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆஸ்திரேலியா பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து