இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தும் எல்பிஜி காஸ் சிலிண்டர்களை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர். இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார் அடிப்படையிலான இ- கேஒய்சி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் சேகரிக்கின்றன. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்கம் திட்டம் கடந்த 8 மாதங்களாக நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
The post போலி பயனர்களை களையெடுக்க எல்பிஜி வாடிக்கையாளர்களின் விவரங்கள் சேகரிப்பு: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் விளக்கம் appeared first on Dinakaran.