ஜிம்பாப்வே டி20: இந்திய அணி வீரர்கள் மாற்றம்

டெல்லி: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரின் 2 போட்டிகளில் விளையாடும் 3 வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதல் 2 போட்டிகளில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிப்பு. சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜெய்ஸ்வாலுக்கு பதில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா அறிவிக்கப்பட்டனர்.

The post ஜிம்பாப்வே டி20: இந்திய அணி வீரர்கள் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: