ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக பிரதிநிதி அல்ல – ராகுல்காந்தி

டெல்லி: ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாஜகவோ, மோடியோ பிரதிநிதிகள் அல்ல என மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்து தர்மத்தை கூட பாஜக பின்பற்றுவது இல்லை. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை எனவும் கூறினார்.

The post ஒட்டுமொத்த இந்துக்களுக்கு பாஜக பிரதிநிதி அல்ல – ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Related Stories: