மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


டெல்லி: மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுத்ததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

The post மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Related Stories: