திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும். கோவையில் கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

The post திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: