மக்களவை சபாநாயகர் தேர்தல்: ஓம் பிர்லா, கொடிக்குனில் சுரேஷ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

டெல்லி: மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குனில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 8-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

 

The post மக்களவை சபாநாயகர் தேர்தல்: ஓம் பிர்லா, கொடிக்குனில் சுரேஷ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: