தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: நடிகர் விஷால்

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஷச்சாராயம், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்: நடிகர் விஷால் appeared first on Dinakaran.

Related Stories: