விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பார்வையாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக அமித் சிங் பன்சல் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். செலவின பார்வையாளராக மனிஷ் குமார் மீனா ஐ.ஆர்.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!! appeared first on Dinakaran.

Related Stories: