கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கடிதம்

சென்னை: கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம் பற்றி பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர கடிதம் எழுதப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கடிதம் எழுதியுள்ளது.

The post கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: