புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 30க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்களுக்கு மழையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: