சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவில் கனமழை பெய்த நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் ஜூன் மாதத்தில் பெய்யும் மழை அளவான 6 செ.மீ.-ஐ விட தற்போது அதிகளவு மழை பெய்துள்ளது.

The post சென்னையில் இன்று இரவும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: