கேரளா, கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

கேரளா: கேரளா, கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 21, 22, 23-ம் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜூன் 22,23-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கேரளா, கர்நாடகாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Related Stories: